About us

அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே நண்பர்களே
நான்  என்னுடைய பிளாக்கரில் உடல் சம்பந்தமாகவும் உணவு சம்பந்தமாகவும் கருத்துக்களை நல்ல கருத்துக்களை பதிவு செய்ய இருக்கின்றேன்.
இந்த பதிவுகளை நீங்கள் பார்த்து பயன் அடைந்து உங்கள் உடலையும் உங்கள் மனதையும் உங்கள் உயிரையும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நல்ல ஆரோக்கியம் தான் நமக்கு முக்கியம் எந்த ஒரு நோய் இல்லாமல் நாம் வாழ்வதற்கு சிறந்த வழிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் நான் 27வயதிலிருந்து யோகாசனம் செய்து என் உடலையும் மனதையும் திடமாக வைத்து இருக்கேன் நண்பர்களே இது போல் நீங்களும் உங்கள் உடலும் உணவும் மணமும் நல்ல ஆரோக்கியமாக இருக்க எனக்கு தெரிந்த பதிவுகள உங்களுக்கு கொடுக்கின்றேன்.
நண்பரே சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்னுடைய நண்பர்கள்  pondigovindan.com என்ற வெப்சைட்டில் நீங்கள் இணைந்து லைக் கமெண்ட் ஐ கொடுக்கலாம் share செய்யலாம் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பரே நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

என் பெயர் பாண்டியன் நான் இருபத்தி ஏழு வயதிலிருந்து யோகா செய்து இன்று வரை என் உடலையும் என் மனதையும் என் உயிரையும் பலப்படுத்தி இருக்கின்றேன்.
அன்பு நண்பர்களே அதுபோல் உங்களுடைய உடலும் உங்களது மனமும் உங்களது உயிரையும் பலப்படுத்த எனக்குத் தெரிந்த சிலவற்றை நான் உங்களுக்கு பகிர இருக்கின்றேன் இதைப்பற்றி நீங்கள் என்னிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக் கொள்ளலாம் நன்றி வணக்கம்.