Yoga tips.healthy tips, earn money online

Wednesday, December 2, 2020

Unlabelled / வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம்.

வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம்.

 

வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம்.

வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம்.

ஒவ்வொரு உடலும் தனி கடிகாரம் ஒன்று இயங்குகிறது. இந்தியாவில் உள்ள சுமார் ஒரு மில்லியனுக்கு அதிகமாக தான் மக்கள் வயிற்றுப்புண் அவதிபடுகிறார்கள். இதற்கு அல்சர் என்று கூறுவார்கள்.


அந்தந்த நேரத்திலே தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் இயக்கப்படும் சரியான நேரத்திற்கு அமிலம் சுரந்து விடும்.அந்த சமயத்திலே வயிற்றிலே உணவு இல்லை என்றால் அது காலியான வயிற்றிலே பரவி குடலின் உள்ள சுவர்களை அழிக்கத் தொடங்கி விடுகின்றது. தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப்புண் என்கின்றார்கள் அல்சர் என்றும் கூறுவார்கள்.

இதைத் தவிர்த்து வேறு ஒரு காரணங்களும் இருக்கின்றன அதிலும் 

வயிற்றுப்புண் 

உண்டாகின்றது. வயிற்றில் ஹைஸ் பைலோரி என்ற பக்கி ஆட்களால் 

உருவானால் அல்சர் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு மேலும் தாங்க 

முடியாத கோபமும் அதிக கோபமும், தாங்க முடியாத மன அழுத்தத்தாலும் 

உணர்ச்சிவசப்படும் போது இந்த அல்சர் உருவாகின்றது.

இதனை மருத்துவத்தால் வெறும் ஒரு சதவீதம் தான் நாம் குறைக்க முடியும். இந்த அல்சரை உணவால் மட்டுமே அல்சரை முழுமையாக குணப்படுத்த முடியும். சரி இது சரி பண்ண என்ன செய்தால் வயிற்றுப்புண் குணமாகும் இதனை தொடர்ந்து நீங்கள் படித்து பாருங்கள்.



வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்குஎந்த வகையில் குணமாக்கலாம்.


இதற்குண்டான அறிகுறி:

இந்த நோயின் அறிகுறி முதலில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து அடிக்கடி செரிமானம் இல்லாமல் புளித்த ஏப்பம் உருவாகி விடுகின்றது.பசி இல்லாமல் இருக்கும் போது குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு இதில் தெரிகின்றது வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உருவாவதால் பிறகு வயிற்றில் வலி தோன்றும். அதற்குப் பிறகு குமட்டலும் வாந்தியும் வந்துவிடும்.

அல்சர் யாருக்கெல்லாம் தாக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது?

அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, புகைப்பிடிப்பவர்களுக்கு, வாய்வு கோளாறினால், அவதிப்படுபவர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் காலை உணவை சரியாக சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் எப்போதும் சூயிங் கம் மெல் பவர்க்கும், என இவர்களுக்கெல்லாம் அல்சர் தாக்கும் அபாயம் ஆபத்து இருக்கின்றது.

இதற்கு பெஸ்ட் சூப்:

நாம் அன்றாடம் உதவும் கீரைகளில் அகத்திக்கீரை, இந்தக் கீரையை நாம் பயன்படுத்தலாம்.அகத்திக் கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொண்டு அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள், மற்றும் உப்பு சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் நாம் பயன்படுத்தினால் இந்த அல்சரைக் குணப்படுத்தலாம்.


வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம்.



தினமும் இதைச் செய்தாலும் குணப்படுத்தலாம்.

துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் 

கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து வைத்துக்கொண்டு இதையும் சாப்பிடலாம். 

அத்துடன் கடுகு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் 

நாம் செய்து சாப்பிடலாம்

இதில் அருகம்புல் மிகச் சிறந்த ஒரு

வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்கு, எந்த வகையில் குணமாக்கலாம். உணவு.

நேரத்துக்குப் பின் உணவை நீங்கள் சாப்பிடலாம்.


பூசணிக்காய் இதுவும் ஒருவிதமான நல்ல உணவு:

இதில் விதை இருக்கின்றது அந்த விதையை நீங்கள் நீக்க வேண்டும் பூசணிக்காயை, தோல் சீவிசாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

இதற்கு அடுத்தாற்போல் மாதுளம் பழம் ஜூஸ்:

இந்தப் பழத்தை நீங்கள் மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி மாதுளை, ஜூஸ் 

எடுத்துபிரச்சனைகள் அனைத்தும் தீர்வு கிடைத்துவிடும்

நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காய் சாறு, எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறிவிடும் இது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மையை கொண்டு இருக்கின்றது. அதனால் இந்த நெல்லிக்காய் ஜூஸ் செய்யும் நீங்கள் சாப்பிட்டு உங்கள் உடம்பிலுள்ள அல்சரைக் குணப்படுத்தலாம்.

மூலிகைப் பொடிகள்:

சுக்கு, கிராம்பு, சீரகம்,ஏலக்காய், இதையெல்லாம் 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவேண்டும் இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை நீங்கள் சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண், மற்றும் வயிற்று வலி, குணமாகிவிடும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

மூலிகை தயாரிக்கும் மோர்:

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி 

செய்து கொள்ளவேண்டும். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் 

கலந்து குடித்தால் இப்படி தினமும் நீங்கள் செய்தால் உங்கள் அல்சர் சீக்கிரமாக 

குணமாகும்,

தக்காளியில் மணத்தக்காளி மிகவும் சிறந்தது:


இந்த மணத்தக்காளியும் ஒரு மூலிகை, தான்வற்றல் மணத்தக்காளி, குழம்பு

 மணத்தக்காளி பொடி இதையும் நீங்கள் தினமும்   தினமும் சாப்பிடலாம்.

மிகவும் சிறந்தது தேங்காய்ப்பால்:

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.விரைவில் வளரச் செய்து 

புண்ணை ஆற்றிவிடும்.

வாழைப்பழம்:

இதுவும் ஒரு சிறந்த உணவு வாழைப்பழத்தில் பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு நீங்கள் வந்தால் குடல்களில் பாதிப்படைந்த மெல்லிய சவ்வுத் தோல்களைச் மீண்டும் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.

வேப்பிலைக் கொழுந்து:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்தை சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறுவதுடன் வயிற்றில் உள்ள அனைத்து பாதிப்புகளும் நீங்கும் பூச்சிக்கொள்ளும்.

அரிசி கஞ்சி:

மற்றும் வயிற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

கொத்தமல்லி:

இதை தினமும் உணவில் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம் கொத்தமல்லி சாப்பிடுவோருக்கு அல்சர் வருவதற்கு வாய்ப்பு இல்லை இது நல்ல ஒரு டானிக்காகும் பசியை தூண்டி விடக்கூடிய அருமையான ஒரு அருமருந்து கொத்தமல்லி கொத்தமல்லி திட்டங்கள் குறைந்துவிடும் காய்ச்சல் சளி இருமல் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகக் கூடிய மூலிகை கொத்தமல்லி.

முட்டைக்கோஸ்:

குடல்புண்களை அருமையாக ஆகிவிடக் கூடிய தன்மை முட்டைக்கோசு உண்டு முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன இதனால் நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் இருக்கின்றது.

வயிற்றுப்புண்ணை இயற்கையாக குணமாக்குவதற்குஎந்த வகையில் குணமாக்கலாம்.


அல்சர் வந்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன அந்த உணவுகள் அல்சர் இருப்பவர்கள் காபி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.மற்றும் பயிறு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள்:

அல்சர் இருப்பவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இவை இன்னும் அதிகமான அமுதசுரபியை தூங்குவதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகி விடுகின்றது.

பால்:

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பாலில் இருக்கும் புரத சத்து கொழுப்பு சத்து வயிற்றுப்புண்ணை ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து விடுகின்றது.

சிவப்பு இறைச்சி:

விடுகிறது அதனால் கண்டிப்பாக அல்சர் உருவாகும்.வயிற்று ஓரங்களை பழுதடைய செய்துவிடும் என்பது இந்த சிவப்பு இறைச்சி அதிக அளவிலான புரதச் சத்தும் இதில் இருக்கின்றது கொழுப்புச்சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு விடுவதால் வயிற்றிலே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடுகின்றது இதனால் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க புண் குடல் புண் நோயை அதிகரிக்கச் செய்து விடுகின்றது.

IF YOU LIKE THIS NEWS PLEASE DO LIKE,SHARE AND SUBSCRIBE.



No comments:

Post a Comment

please do not enter any spam link in the comment box