உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்,


உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்

உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்
உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்பிளாகர் என்றால் அது ஒரு இணையதளம் இந்த இணையதளத்தில் உங்கள் மனதிற்கு எந்த விஷயங்கள் தெரியும் இந்த விஷயங்களை உங்களிடம் இருக்கிறதோ அந்த விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு இடமாகும்,

இது நீங்கள் நீண்ட நாட்களாக பிளாக்கரில் பணி புரிந்தாலும் ஆட்சன்ஸ் ஒப்புதல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 ஏனென்றால் அது உங்கள் பதிவரின் விளம்பரம் ஒப்புதல் பெற சுமுகமான முறையில் உங்களுக்கு என்னால் ஆலோசனை கூற முடியும்..

எடுத்துக்காட்டாக நீங்கள் அதிகமாக பிளாக்கரில் வேலை செய்தால் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நீங்கள் சில நிகழ்வுகளை மறந்து விடுகின்றேன் நீங்கள் நினைப்பதுபோல ஆட்சன்ஸ் ஒப்புதல் வாங்குவது கடினமில்லை உண்மையில் மிகவும் எளிமையானது,

உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்

உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்,


 இதில் நாம் அனைவரும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய பல பிளாக்கருக்கு தேவையான விதிமுறைகள் உள்ளன,
அந்த விதிமுறைகளை சரியாக பயன்படுத்தினால் ஆப்ஷன்ஸ் விளம்பரங்களை நாம் சுலபமாக பெறமுடியும்.

 அவற்றைப் பின்பற்றுவது நமக்கு மிகவும் முக்கியமானது அதில் எந்தெந்த வகையில் நாம் அதை பெறலாம் என்பதை இங்கே கீழே வரிசையாக எடுத்துக் காட்டி இருக்கின்றேன்.

 அதை நீங்கள் படித்து அதன்படி நீங்கள் வேலை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக நாம் நம்முடைய ஆட்சென்ஸ் விளம்பரத்தை பிளாக்கரில் பெற்று விடலாம்.

1. நல்ல இணையதள வடிவமைப்பு.
2. தினமும் வேலை செய்ய வேண்டும்.
3. பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற தலங்களை இணைக்க வேண்டும்.
4. ப்ரைவசி டிஸ்கிளைமர் பகுதிகளில் உருவாக்க வேண்டும்.
5. இலவச புகைப்படங்களை பயன்படுத்த வேண்டும்.
6. சொந்தமாக கட்டுரைகளை எழுத வேண்டும்.
7. களம் பெயர் இணைந்தாலும் நல்ல விஷயமாக இருக்க வேண்டும்.
8. நல்ல தகவல்களை மட்டும் பரிமாறவேண்டும்.

பொதுவாக கூகுளில் இலவச இணையதளம் தருவது மிக நல்ல விஷயம், இதனை பயன்படுத்தி நாம் எளிதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.

 என்பது உண்மை ஆனால், அதற்கு சற்று கடினமான உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும். மற்றும் நேர்மையும் தேவைப்படுகின்றது.
உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்
உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்


ஒரு சில நல்ல உதாரணங்களை குறிப்பிடுகின்றேன், நன்று கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நாம் இணையதளம் துவங்கியவுடன் நமக்கு கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கும்.

 என்பது கற்பனை செய்வது மிகப்பெரிய தவறு நாம் இணையதளத்தில் முதல் வருமானத்திற்கு ஒரு சில சமயம் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் கூட ஆகிவிடும், இலட்சக்கணக்கில் சம்பாதிக்க இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் கூட ஆகிவிடும்.

 நல்ல அனுபவம் மற்றும் நேர்மை இருந்தால் தான் விரைவாக நாம் சம்பாதிக்கலாம்.

நாம் நிறைய வருமானம்
 பார்க்க வேண்டுமென்றால், கடைபிடிக்க வேண்டிய இணையதள குற்றங்கள் என்ன என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டிருக்கிறேன் அதைப் படியுங்கள்.
நமக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளதா.

எந்த வகையான இணையத்தளம் நாம் தொடங்கப் போகிறோம்.
நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் நாம் வேலை செய்யப் போகிறோம்.
ஒரு மாதத்திற்கு எத்தனை ஆட்டுக்கல் செய்யமுடியும் எழுத முடியும்.
நாம் துவங்கும் இணையதள தகவலுக்கு போக்கிகள் இருக்கின்றதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் நாம் வேலை செய்யப் போகிறோம்.

எந்த இணையத்தில் பிரைவசி பக்கங்களை உருவாக்கப் போகிறோம்.
கூகுள் ஆட்சென்ஸ் உருவாக்கம் பற்றிய சிந்தனை நமக்கு என்ன இருக்கின்றது.

இணையதளம் உருவாக்குவதற்கு முதலில் எந்த வகை இணையத்தளம் நாம் உருவாக்கப் போகிறோம் என்று நமக்கு நன்கு ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும் என்பது அவசியம்.

இணையதளம் உருவாக்குவதற்கு முன் நீங்கள் தேர்வுசெய்யும் கேட்டகிரியில் போட்டி இருக்கின்றதா என்று முதலில் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 அதோடு அப்படி இருந்தால் அந்த அளவு போட்டிகள்இருக்கின்றன என்று நான் பார்க்க வேண்டும் மிதமான அளவுகளில் போட்டிருந்தால் போராடுவதற்கு தகுதி கிடையாது நல்லது கிடையாது.

அப்படி நாம் உருவாக்கப் போகும் இணையதளத்தில் நமக்கு அனுபவம் இருந்தால் நமக்கு நல்லது நமக்கே அதைப் பற்றி தெரியவில்லை எனில் நாம் எப்படி நல்ல தகவல்களை இணைய தளம் மூலம் மக்களுக்கு நாம் வழங்க முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு வலைதளம் உருவாக்குகிறோம் என்றால் நாம் தினந்தோறும் அதில் எவ்வளவு நேரம் வேலை பார்க்க போகிறோம் என்று முடிவு செய்தல் மிக அவசியம் அதோடு தினந்தோறும் தவறாமல் வலைதளத்தில் நேரம் ஒதுக்கி வேலை செய்வதில் மிகவும் அவசியம்,

அதோடு ஒரு வாதத்திற்கு வலைதளத்தை எத்தனை கட்டுரைகளை நாம் எழுதப் போகிறோம் என்று தீர்மானம் செய்தல் வேண்டும் அதை தொடர்ந்து நாம் அதைக் கடைப்பிடிப்பது மிக அவசியம்.

நமது இணையதளத்தில் எந்த தீம்ஸ் உபயோகப் படுத்தப் போகிறோம் என்று நாம் தேர்வு செய்து அதை வலைதளத்திற்கு மிகவும் முக்கியமான இணையதள உள்கட்டமைப்பு அதனை வடிவமைப்பது மிகவும் அவசியம்.
வலை தளத்திற்கு தேவையான பிரைவசி பேக் அதாவது பக்கங்கள் எந்த இணைய தளத்தில் நாம் உருவாக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்து அதன் அவசியத்தை புரிந்து கொண்டு இவைகள் அனைத்தும் கூகுள் விளம்பர ஒப்புதலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

வலை தளத்திற்கான கூகுள் ஆட்சென்ஸ் உருவாக்கம் பற்றிய சிந்தனை பற்றிய விஷயங்களை நன்கு யோசித்து முடிவுக்கு வர வேண்டும்.

 உதாரணமாக ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டும் தான் நாம் திறக்கலாம் அதோடு வயது 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
 இதுபோன்ற கூகுளின் கருத்துக்களை பின்பற்றுதல் மிக அவசியம்.

 நீங்கள் பிளாக்கர் வலைதளம் மூலம் இலட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதற்கு இத்தனை நிகழ்ச்சிகளை நீங்கள் பண்ணி விட்டால் கண்டிப்பாக நீங்கள் லட்சியத்தை அடையலாம் லட்சங்களையும் அடையலாம்..

உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்

உண்மையில் எளிமையாக சம்பாதிக்க முடியும் பிளாகர் என்ற இணையதளத்தில்

நீங்கள் பிளாக்கில் பல உத்திகளை கையாண்டு கண்டன் எழுதுவதன் மூலம் வருடத்திற்கு மில்லியன் டாலர் சம்பாதிப்பவர்கள் அளவிற்கு சம்பாதிப்பீர்கள் அவர்கள் தங்கள் பிளாக்கின் பொழுதுபோக்கிற்காக எழுதாமல் அதனை தங்கள் தொழிலை எடுத்துக் கொண்டார் அதன் மூலமாக செயல்படுவதற்கும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அதே போல் நீங்களும் உங்கள் உழைப்பை அருமையாக  இதில் செலுத்தி அருமையாக சம்பாதிக்கலாம்.

 உங்கள் வாழ்க்கை முறையை பற்றி எழுதி பணம் சம்பாதிக்க முடியுமா.

கண்டிப்பாக இதை நாம் செய்தோம் என்றால் கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியும் இந்த உலகில் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்க்கை முறைகளை ஒவ்வொரு நாளும் நிகழ்கின்ற நிகழ்வுகளை பிளாக்கில் எழுதி தங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
 அதே மாதிரி ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வினை படமாக்கி யூடியூபில் பதிவேற்றி விடலாம்.

 இதற்கு வீடியோ பிளாக்கர் என்ற பெயர் இதனையே நீங்கள் ஒரு பிளாக் எழுதி உங்கள் வாழ்க்கை வரலாறை பற்றி எழுதியிருந்தால் உங்கள் தினசரி நிகழ்வுகளில் படமாக்க முடிந்தால் படமாக்கி யூடியூபிலும் பணியாற்றலாம்.

உங்களுக்காக சில பிரபலமான பிளாக்கில் காண தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன அதன் விவரம் வருமாறு..
1. என்டர்டைமெண்ட்.
2. ஊக்கம் மோட்டிவேஷன்.
3. பயணம் ட்ராவல்.
4. ஃபேஷன்
5. வாழ்க்கைமுறை லைப் ஸ்டைல்

இந்த தலைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுத்து இதனை நீங்கள் பிளாக்கரில் எழுதினால் உங்களுடைய பிளாக்கிங் மதிப்பும் உங்களை சுற்றியுள்ள ஒரு சமூகத்தையும் நீங்கள் உருவாக்க முடியும்.

 இதெல்லாம் நீங்கள் எழுதும் முறை மற்றும் எழுதுவதில் நிலையாக இருந்தால் போன்ற காரணிகளைப் பொறுத்து அமைகின்றது.
புதியதாக பிளாக்பின்க் தொடங்குபவர்கள் மனதில் எழும் கேள்வி நான் பிளாக்கிங் பண்ணலாமா இல்ல வீடியோ பிளாக்கிங் பண்ணலாமா என்பதே

இதற்கு விளக்கம் என்னவென்றால் இரண்டையும் சேர்த்து செய்வது மிகவும் நல்லது என்று நான் சொல்வேன்.
 உயிர் பிளாக்கிங் பண்ணுவதற்கு அதிக நேரமும் ரெக்கார்டிங் எடிட்டிங் அண்ட் பப்ளிஷிங் ஓரளவு பணம் தேவை அதே பிளாக்கிங் பண்ணுவதற்கு குறைந்த நேரம் இருந்தால் போதுமானது.

 ஏனெனில் நீங்கள் எழுத மட்டும் தான் இங்கே செய்யப் போகிறீர்கள் இருந்தாலும் இந்த இரண்டு முறைகளில் ஒன்றாக செய்தால் மிகவும் வேகமாக பிளாக்கிற்கு வாடிக்கையாளர்களை நீங்கள் வரவழைக்க முடியும்.

 சீக்கிரமாக பணமும் சம்பாதிக்க முடியும் சீக்கிரமாக ஆரம்பித்து இதை வெற்றிகரமாக செய்யவும்.

முன்பு இருந்த காலத்திலேயே பிளாக்கில் ஆப்ஷன்ஸ் மூலமாக மட்டுமே பணம் சம்பாதிக்க முடிகிறது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான வழிமுறைகள் வந்துவிட்டன.

 இவைகள் மூலம் பெண் இருந்ததைவிட ஏராளமாக இப்பொழுது பணம் சம்பாதிக்க முடியும்.

எந்தெந்த வழிமுறைகளின் மூலம் ப்ளாக்கில் பணம் சம்பாதிப்பார்கள்.
பணம் உங்களால் சம்பாதிக்க முடியும் அது உங்களின் பிளாக்கின் தன்மையை பொறுத்து அமைகின்றது.

Ad networks like
Adsence, media net.
Paid reviews /sponsored posts
Sell digital products eBook, blueprints
Launch an online course.

இந்த ஆறு வழிகளின் மூலமாக உங்களின் விளக்கிலிருந்து வருமானத்தை உங்களால் பெருக்க முடியும் மிக அதிக நபர்களால் மிக எளிதாகவும் பயன்படுத்துவதன் மூலமாக உங்களால் சம்பாதிக்க முடியும்.
 முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று மிகப் பிரபலமான இரண்டு விளம்பரங்களையும் நெட்வொர்க் இருக்கின்றன.
 அவைகள் பின்வருமாறு
கூகுள் ஆட்சென்ஸ் கூகுளால் இதை வழங்கப்படுகின்றது.

இதை உங்களிடம் கொழும்பிலிருந்து மேற்குறிப்பிட்ட நெட்வொர்க்கிலிருந்து அப்ரூவல் அதாவது அனுமதி வாங்கவேண்டும் அந்த அனுமதி பெற்ற பிறகு நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் அவர்கள் உங்களது பிளாக்கில் விளம்பரங்களை கொடுப்பார்கள்.
 அந்த விளம்பரங்கள் மூலம் உங்களுடைய வருவாயை நீங்கள் பெருக்கிக்கொள்ள முடியும்.

 மிக அதிகமான புதியவர்கள் பணம் சம்பாதிக்க முதன்மையாக எடுத்துக் கொள்வது இந்த நெட்வொர்க்கை தான் நீங்கள் எழுதியதை பயனாளர்கள் படித்தபோது இந்த விளம்பரங்கள் அவர்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கக் கூடாது, உங்கள் பிளாக்கிற்கு ஒரு நாளைக்கு 300 க்கும் குறைவான பார்வையாளர்கள் வருகிறார்கள் எனில் விரைவாக விளம்பரங்களை பெற வேறு சில பொருட்களும் இருக்கின்றன.

கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் வேறு நெட்வொர்க் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி முடியும்.

அது எப்படியோ உங்களுடைய இலக்கு ஆக்சன்ஸ் அல்லது மீடியாக்கள் ஆகியோரிடமிருந்து விளம்பரங்களை நீங்கள் பெறவேண்டும் என இருந்தால் நல்லது என்று நான் நினைப்பேன்.
கூகுள் ஆட்சென்ஸ் மூலமாக பணம் சம்பாதிக்க பலவழிகளில் உங்களுக்கு ஆட்சென்ஸ் அல்லது மீடியா நெட் மூலமாக சம்பாதிப்பதே போதுமானதாக இல்லை எனில் நீங்கள் டைரக்டட் நல்லது அப்பிளைட் Affiliate அட்வர்டைஸ்மென்ட் ஐ பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க முடியும்.


Affiliate marketing most portable method

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய மிகச் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று ஏனெனில் ஒரே ஒரு பொருளின் விற்பனை உங்களுக்கு அதிகம் பணத்தை சம்பாதிக்க கொடுக்கும் இது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து ஈட்டும் வருமானத்தை விட உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

அதிகப்படியான பிளாக்கர்கள் இந்த அப்டேட் பார்க்கவே அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகச் சிறப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அல்லது பொருட்களை உங்களின் பிளாக் மூலமாக விற்பனை செய்து கொடுப்பதுதான் இந்த அப்பிளைட் மார்க்கெட்டிங் உதாரணமாக அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் தங்களின் பொருட்களை அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

Sponsor review

பெய்டு ரிவ்யூ ஆனது உங்களுடைய மாத வருமானத்தை பெருக்க கூடிய வழிகளிலே மிகவும் சிறந்தது சிறியதாக ஒரு தீவிர போஸ்ட் எழுதினாலே 10 டாலர் முதல் சம்பாதிக்கலாம்.
 என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதனை உபயோகித்தால் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதைப் பற்றி எழுதுவது.
Paid review சரியா தவறா செய்யலாமா வேண்டாமா
ஒரு சில இணையத்தளங்களின் மூலம் செய்தி ரிவியூ அல்லது ஸ்பான்சர் கண்டைன் காண வாய்ப்புகளை நீங்கள் கண்டறிய முடியும் அவைகள் முறையே


யூடியூப் சேனல்
lzea payper post
Tomoson
Revcontent.

இந்த செய்திகளை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து, பகிரவும், குழுசேரவும்
Previous
Next Post »